nagapattinam பாலிதீன் ஷீட்டிற்குள் தஞ்சமடைந்த புளியந்துறை ரேஷன் கடை கட்டடம் நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 சீர்காழி அருகே புளியந்துறை கிராமத்தில் ரேஷன் கடை கட்டடத்தின் மேற்கூரை பாலிதீன் பேப்பரால் மூடப்பட்டு அவல நிலையில் உள்ளது.